வைகை ஆற்றில் மூழ்கி 3 சிறுமிகள் பலி
மதுரை:
வைகை ஆற்றில் உள்ள குட்டையில் மூழ்கி 3 சிறுமிகள் உயிழந்தனர்.
மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் அபிநயா. இவருக்கு 10 வயது ஆகிறது.
இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகள்களான சுதா மற்றும் நாகு ஆகியோரும் நேற்றுவிளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டுக்குப் பின்புறம் உள்ள வைகை ஆற்றுக்குள் இறங்கி விளையாடத் தொடங்கினர். ஆற்றின் நடுவேஉள்ள குட்டைக்குள் இறங்கி விளையாடியபோது, எதிர்பாராதவிமாக அவர்கள் மூவரும் குட்டைக்குள் மூழ்கிவிட்டனர்.
விளையாடச் சென்ற மகள்களைக் காணாமல் தவித்த ராஜேந்திரன் மற்றும் பாண்டி ஆகியோர் பல பகுதிகளிலும்தேடிப் பார்த்தனர்.
இந்நிலையில் மூன்று சிறுமிகளின் உடல்களும் சிறிது நேரத்தில் அந்தக் குட்டையில் மிதக்க ஆரம்பித்தன.இதையடுத்து அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications