உச்ச நீதிமன்றம் குட்டினால் தான் புத்தி வருமா?: அரசுக்கு சிதம்பரம் கேள்வி
சென்னை:
காவிரி விஷயத்தில் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் கண்டித்த பிறகு தான் தமிழக அரசு தவறுகளை ஏற்றுக்கொள்கிறது என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் தலைவரான ப. சிதம்பரம் குற்றம் சாட்டினார்.
தேசப் பிதா காந்தியடிகளின் 133வது பிறந்த நாள் விழாவையொட்டி, காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைஅலுவலகத்தில் உள்ள அவருடைய உருவப் படத்திற்கு சிதம்பரம் மாலை அணிவித்தார். பின்னர் நிருபர்களிடம்பேசுகையில்,
தமிழக அரசு தொடர்ந்து தவறான அணுகுமுறையையே காவிரி விஷயத்தில் கையாண்டு வருகிறது.
உச்ச நீதிமன்றம் வந்து குட்டிய பிறகு தான் காவிரிக் கண்காணிப்பு குழுவினர் மேட்டூர் அணையைப் பார்வையிடதமிழக அரசு அனுமதித்துள்ளது.
இதை முதலிலேயே செய்திருந்தால் அநாவசியமாக 2-3 வார கால தாமதத்தைத் தவிர்த்திருக்கலாமே?
காவிரி விவகாரத்தில் காவிரி ஆணையத்துடனும் கண்காணிப்புக் குழுவிடமும் ஒத்துழைப்பது தமிழக அரசுக்குமிகவும் அவசியம். அதை விட்டுவிட்டு இவ்வாறு பிடிவாதமாக இருப்பதால் தமிழக விவசாயிகள் தான்பாதிக்கப்படுவார்கள்.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தீர்ப்பு வந்த பிறகு தமிழக அரசு மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிகாவிரி குறித்து விவாதிக்க வேண்டும் என்றார் சிதம்பரம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications