மதுரை: பிளாட்பார கடையில் இட்லி சாப்பிட்ட ஒருவர் பலி- 48 பேர் மயக்கம்
மதுரை:
மதுரையில் சாலையோரக் கடையில் பழைய மாவினால் தயாரிக்கப்பட்ட இட்லியைச் சாப்பிட்ட ஒருவர்உயிரிழந்தார். 48 பேர் வாந்தி, மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இட்லி என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது மதுரை தான். சாலையோரத்தில் காணப்படும் இட்லிக்கடைகளில் எப்போதுமே கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கும். இதுபோன்ற இட்லிக் கடைகள் நிறைந்துள்ளகீரைத்துரை பகுதியில் இருளாயி என்பவர் நீண்ட காலமாக இட்லிக் கடை வைத்துள்ளார்.
இந்தக் கடையில் நேற்று காலை ஏராளமானோர் இட்லி வாங்கிச் சாப்பிட்டனர். அவர்களில் 30 வயதான ஜான்என்ற வெட்டியானுக்கு இட்லி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால்வழியிலேயே அவர் இறந்தார்.
இதேபோல இக்கடையில் இட்லி சாப்பிட்ட மேலும் 48 பேர் மயக்கம் ஏற்பட்டு வாந்தி எடுத்தனர். அவர்களும்அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 16 ஆண்கள், 15 பெண்கள், 17 குழந்தைகள்அடங்குவர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பழைய மாவை வைத்து இருளாயி இட்லி ஊற்றியதாகவும், அதனால் அது விஷமாகி இருக்கலாம் என்றும்கருதப்படுகிறது. இதையடுத்து இருளாயி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications