"கூடல் நகர் எக்ஸ்பிரஸ்" ஓடத் தொடங்கியது
சென்னை:
சென்னையிலிருந்து, மதுரைக்கு இயக்கப்படும் கூடல் நகர் அதி விரைவு ரயில் இன்று காலை துவக்கிவைக்கப்பட்டது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கொடியசைத்து இந்தரயிலைத் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,
கன்னியாகுமரியிலிருந்து சென்னை (எழும்பூர்) வழியாக டெல்லி செல்லும் ரயில் ஒன்று விரைவில்அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மக்கள் தரும் ஆதரவைப் பொறுத்து இந்தக் கூடல் எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில் ஜனசதாப்தி எக்ஸ்பிரசாகமாற்றப்படும்.
பஸ் கட்டணத்தை விட இந்த ரயிலின் கட்டணங்கள் மிக மிகக் குறைவு என்றார் மூர்த்தி.
மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். எழும்பூர்தொகுதி எம்.எல்.ஏ. பரிதி இளம் வழுதி, சென்னை துணை மேயர் கராத்தே தியாகராஜன் ஆகியோரும்இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து தினசரி காலை 8.10 மணிக்கு இந்த ரயில் மதுரை புறப்பட்டுச் செல்லும். மறு மார்க்கத்தில்மதுரையிலிருந்து பிற்பகல் 12 மணிக்கு சென்னைக்கு கூடல் எக்ஸ்பிரஸ் கிளம்பும்.
அறிவிக்கப்பட்ட நிலையங்கள் தவிர கூடுதலாக மேல் மருவத்தூர் மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய நிலையங்களிலும் கூடல்எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications