நெல்லை: 2 வழிப்பறி கொள்ளையர்கள் கைது
நெல்லை:
திருநெல்வேலி அருகே பல இடங்களிலும் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 2 பேரைப் போலீசார் கைதுசெய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர், களக்காடு, திசையன் விளை ஆகிய இடங்களில் சமீப காலங்களில்அடிக்கடி வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களை நடந்து வந்தன.
மக்களை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளைப் பிடுங்கிச் செல்வது, மோட்டார் சைக்கிளில் வந்துபெண்களின் கழுத்திலிருந்து தங்கச் செயின்களை அறுப்பது உள்ளிட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஒரு கும்பல்ஈடுபட்டு வந்தது.
மேலும் அப்பகுதிகளில் ஏராளமான பைக்குகளும் அடிக்கடி திருட்டு போயின.
இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக சார்லஸ் மற்றும் நடராஜன் ஆகிய இருவரையும்போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
இந்த வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களில் எல்லாம் இந்த இருவரும் தான் ஈடுபட்டனர் என்பது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து ஏராளமான நகைகளையும், பைக்குகளையும் கைப்பற்றிய போலீசார் அவர்களிடம் தொடர்ந்துதீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications