கருப்பு கொடிகள், பேட்ஜ்களுடன் நடக்கும் சினிமா சூட்டிங்
சென்னை:
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தையும் மத்திய அரசையும் கண்டித்து இன்று பெரும்பாலான நடிகர், நடிகைகள் கருப்பு பேட்ஜ்அணிந்து படப்பிடிப்புகளில் பங்கேற்றனர்.
பாரதிராஜா கருப்பு உடையில் இருந்தார். சத்தியராஜ், பாண்டியராஜன் ஆகியோர் கருப்பு பேட்ஜ் அணந்து சூட்டிங் ஸ்பாட்டில்நடமாடியதைப் பார்க்க முடிந்தது.
அதே இயக்குனர் ராஜ்கபூரும் கருப்பு பேட்ஜ் அணிந்து தனது படப்பிடிப்பை நடத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய பாரதிராஜா, எனக்கு பல படப்படிப்பு தளங்களில் இருந்தும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.பெரும்பாலான நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தான் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் பல நடிகர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், இயக்குனர்களும் தங்கள் கார்கள், சூட்டிங் வாகனங்களிலும்கருப்பு கொடியை பறக்க விட்டுள்ளனர்.
போராட்டத்தை படிப்படியாக தீவிரமாக்குவோம் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications