"மின் கட்டணத்தை உயர்த்தினால்...": அரசுக்கு இ. கம்யூ. எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இந்தியகம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளரான ஆர். நல்லக்கண்ணுவெளியிட்டுள்ள அறிக்கையில்,
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை விலக்கிக் கொள்ள தமிழக அரசு முடிவு செய்திருப்பதுகண்டிக்கத்தக்கது.
மேலும் தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தவும் தமிழக மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தைக்கைவிட வேண்டும்.
அவ்வாறு கைவிடாவிட்டால் தமிழக அரசு கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றுகூறியுள்ளார் நல்லக்கண்ணு.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications