மழை வேண்டி தவளைகளுக்குத் திருமணம்: மொய் வசூலித்து விருந்தும் அமர்க்களம்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டி மற்றும் குரும்பப்பாளையம் கிராமங்களில் மழை வேண்டிதவளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
வேடம்பட்டி மற்றும் குரும்பப்பாளையம் கிராமங்களில் வறட்சி தலை விரித்தாடுகிறது. தண்ணீருக்கும் கடும்பிரச்சினை நிலவுகிறது. இதையடுத்து மழை வேண்டி தவளைகளுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவுசெய்யப்பட்டது.
ஊர் முழுவதும் தவளை திருமணம் குறித்து தகவல் தரப்பட்டது. ஒரு ஆண் தவளையும், பெண் தவளையும்பிடிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன.
பட்டுத் துணியால் இரு தவளைகளும் மேக்கப் செய்து முடிக்கப்பட்டதும், ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மாலைமாற்றி, தாலி கட்டி கல்யாணம் நடந்தது. பிறகு அம்மனுக்கு பூஜைகள் நடந்தன.
அதன் பின்னர் ஊர் மக்களிடம் வசூலான மொய்ப் பணத்தின் மூலம் விருந்தும் நடத்தப்பட்டது. இந்தக்கல்யாணத்தையொட்டி இரு கிராமங்களும் விழாக்கோலம் பூண்டிருந்தன.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications