"தகாத உறவு" அம்பலமானதால் 2 பெண்கள் தற்கொலை
ஈரோடு:
கோயம்புத்தூரில் உள்ள ஈசா யோகா மையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஓரினச் சேர்க்கை பழக்கம் கொண்ட 2இளம் பெண்கள் ஈரோடு மாவட்டம் பண்ணாரி காட்டுப் பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னையச் சேர்ந்த சுமதி மற்றும் ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த கீதா லட்சுமி ஆகிய இருவரும்கோயம்புத்தூரில் உள்ள ஈசா யோகா மையத்தில் யோகா பயிற்சி பெற்று வந்தனர். அப்போது இருவரும்நெருங்கிய தோழிகளாயினர்.
இந்நிலையில் இரண்டு பேரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஆசிரமத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.இதையடுத்து சுமதி சென்னைக்கும், கீதா லட்சுமி கள்ளிப்பட்டிக்கும் சென்று விட்டனர்.
நான்கு நாட்களுக்கு முன் கீதா லட்சுமியின் வீட்டுக்கு சுமதி வந்தார். பின்பு இருவரும் பண்ணாரி அம்மன்கோவிலுக்குப் போவதாக கூறி விட்டுச் சென்றனர். அதன் பின்னர் அவர்கள் வீடு திரும்பவேயில்லை.
இந்த நிலையில் இருவரும் பண்ணாரி அருகே உள்ள தோரணபள்ளம் என்ற இடத்தில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. சத்தியமங்கலம் போலீஸார் அவற்றைக் கைப்பற்றினர்.
இரு பிணங்களும் பாதி அழுகிய நிலையில் இருந்தன. அவர்களுக்கு அருகே விஷம் அடங்கிய பாட்டிலும், ஒருடைரியும் கிடந்தது.
கீதாலட்சுமிக்கும், சுமதிக்கும் இடையே ஒரினச்சேர்க்கை பழக்கம் இருந்ததாகவும், அதை யோகா பள்ளியில்கண்டுபிடித்து வெளியேற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதத்திலும்அவர்கள் இதைக் குறிப்பிட்டுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications