பாரதிராஜாவுக்கு ராமதாஸ் முழு ஆதரவு
சென்னை:
நெய்வேலியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தும் தமிழ்த் திரையுலகினரின் திட்டத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியின்நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிராஜா அவர்களின் முயற்சியால் எடுக்கப்பட்ட இந்த முடிவு இருண்டு கிடக்கும்மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த ஒளிக் கீற்று.
எங்கே சினிமாகாரர்கள் நம்மை ஒதுக்கிவிட்டார்களோ, நம்மை கைவிட்டுவிட்டார்களோ என்று சந்தேகத்துக்கு மக்கள்தள்ளப்பட்டிருந்தனர். ஆனால், தமிழ்த் திரையுலகினர் ஒன்று கூடி ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
அவர்களுக்கு பா.ம.கா. முழு ஆதரவு தரும். 12ம் தேதி நடக்கும் போராட்டத்தில் பா.ம.கவும் பங்கேற்கும் என்று ராமதாஸ்கூறியுள்ளார்.
நெய்வேலி பகுதி வன்னியர் மிகுந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பா.ம.கவின் ஆதரவு இந்தப் போராட்டத்ததை நிச்சயம்வலுப்படுத்தும்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications