தண்ணீர் பிரச்சனை: இஸ்ரேலை பின்பற்ற சுவாமி ஐடியா
சென்னை:
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் திராவிடர் கழகத்தை தடை செய்ய வேண்டும் என்று ஜனதாகட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி கூறினார். இது தொடர்பாக துணைப் பிரதமர் அத்வானியிடம் ஒருகடிதத்தையும் அவர் கொடுத்துள்ளார்.
இது குறித்து சென்னையில் இன்று நிருபர்களிடம் சுவாமி பேசுகையில்,
புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் திராவிடர் கழகத்தினர் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த இயக்கத்தைத்தடை செய்ய வேண்டியது அவசியம்.
இது தொடர்பாக கடந்த மாதம் 29ம் தேதி துணைப் பிரதமர் அத்வானியைச் சந்தித்து ஒரு மனுவைக்கொடுத்துள்ளேன்.
காவிரி நீரைக் கேட்டு தமிழகம் தொடர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும்அதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கர்நாடக அரசு குறைத்துக் கொண்டே வருகிறது.
இப்படி கர்நாடகத்திடம் தொங்கிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக கடல் நீரைப் பாசன நீராக மாற்றும் முயற்சியில்தமிழக அரசு ஈடுபடலாம்.
அவ்வாறு மாற்றவல்ல ஒரு 10 யூனிட்டுகளை கடற்கரையோரங்களில் வைத்தாலே போதும். ஆறு மாதங்களில்தமிழக விவசாயிகளின் பிரச்சனை தீர்ந்துவிடும். இஸ்ரேலில் இந்த முயற்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது என்றார்சுவாமி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications