12ம் தேதி தியேட்டர்கள் மூடல், தமிழ் சேனல்கள் இயங்காது
சென்னை:
12ம் தேதி நெய்வேலியில் கர்நாடகத்துக்கு மின்சாரம் தருவதை எதிர்த்து தமிழக திரையுலகினர் நடத்த உள்ள போராட்டத்தைஒட்டி அன்றைய தினம் தமிழகம் முழுவதும் தியேட்டர்களை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் அன்றைய தினம் தமிழகத்தொலைக் காட்சிகளும் தங்களது ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவுதருவதாக முக்கிய தொலைக்காட்சிகள் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
மேலும் 12ம் தேதி அனைத்து படப்பிடிப்புகளை ரத்து செய்ய படத் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
கி.வீரமணி ஆதரவு:
இதற்கிடையே பாரதிராஜா தலைமையில் தமிழ் திரையுலகினர் நடத்தும் போராட்டத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணிஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக திரையுலகம் தேவையான நேரத்தில் சரியான நடவடிக்கையைஎடுத்துள்ளது. அவர்களுக்கு திராவிடர் கழகம் முழு ஆதரவு அளிக்கும், தோளோடு தோள் நிற்கும் என்று கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications