காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லி:
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது நீதிமன்றத்துக்கு வெடிகுண்டுவைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி மிரட்டல் வந்தது. இதையடுத்து அங்கு தீவிர வெடிகுண்டு சோதனை நடந்து வருகிறது.
இன்று காலை இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், உச்ச நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்றுமிரட்டிவிட்டு போனை வைத்துவிட்டார்.
இதையடுத்து மோப்ப நாய்ப் படைகளுடன் போலீசார் விரைந்தனர். வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்து சோதனையில்ஈடுபட்டுள்ளனர்.
10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளும், ஆம்புலன்ஸ்களும் நீதிமன்ற வளாகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்துக்கு தினமும் தொடர்ந்து 9,000 கன அடி நீர் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications