மக்களை கசக்கிப் பிழிகிறது ஜெ. அரசு: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நிதி நெருக்கடி என்ற பெயரில் தமிழக அரசு மக்களைக் கசக்கிப் பிழிவதில் எந்தவிதமான நியாயமும் இல்லைஎன்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு கண்டன அறிக்கையில்,
தமிழக அரசு விரைவில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தப் போவதாகத் தெரிகிறது. முதல்வர் ஜெயலலிதாவே இதுதொடர்பாக சமீபத்தில் பேசியுள்ளார்.
தமிழக மின் வாரியம் மிகவும் நெருக்கடியான நிதி நிலைமையைச் சந்தித்து வருவதால் தான் இந்த மின் கட்டணஉயர்வு என்றும் அவர் கூறியுள்ளார்.
நிதி நெருக்கடிக்கான காரணங்களை ஆராய்ந்து அதற்கான வேறு மாற்று வழிகளைக் கையாள வேண்டியது தான்அரசின் கடமை.
அதை விட்டுவிட்டு அந்தச் சுமையை மக்களின் மீது சுமத்தி அவர்களைக் கசக்கிப் பிழிவது எந்த விதத்திலும்நியாயமே இல்லை என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications