நெய்வேலியை திணறடிப்போம்: சரத்குமார்
சென்னை:
நெய்வேலி முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள் என்று நடிகர்சரத்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியை நடிகர்கள் சரத்குமாரும், நெப்போலியனும் நடிகர் சங்கம் சார்பில் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுடன் அவர்கள் பேசுகையில், போராட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மொத்தம்7 குழுக்கள் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
போராட்டத்தின் பெயர் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்பதிலிருந்து மாற்றப்பட்டு கலையுலகின் காவிரிப் போராட்டம் என்றுமாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து நடிகர்களின் ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நெய்வேலியில் திரளவுள்ளனர். மிகப்பிரமாண்டமான முறையில், அமைதியான முறையில் எழுச்சியுடன் பேரணியில் பங்கேற்கவுள்ளனர்.
நெய்வேலி போராட்டத்திற்குப் பின் டெல்லி சென்று துணைப் பிரதமர் அத்வானியைச் சந்தித்துப் பேசவுள்ளேன். காவிரிப்பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு காண்பது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் பேசுவேன்.
கலையுலகப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அனைவருக்கும்எங்களது நன்றிகள் என்றார் சரத்குமார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications