பிளாஸ்டிக் சாலைகள்: மதுரை மாணவர்களின் சாதனை
மதுரை:
பிளாஸ்டிக் கழிவுகளை வைத்து தார்ச் சாலை போட்டு சாதனை படைத்துள்ளனர் மதுரை தியாகராஜர் பொறியியல்கல்லூரி மாணவர்கள்.
பிளாஸ்டிக்கிலிருந்து வெளியாகும் டையாக்ஸின் வேதிப்பொருளால் புற்று நோய் போன்றவை உருவாகும்அபாயம் இருப்பதால் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்து உள்ளது.
இந்நிலையில் பிளாஸ்டிக்கை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்த முடியும் என்று தியாகராஜர் பொறியியல் கல்லூரிமாணவர்கள் நிரூபித்துள்ளனர்.
வீணாகும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலை போட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளனர் இந்த மாணவர்கள்.இக்கல்லூரியின் வேதியியல் பிரிவு பேராசிரியர் வாசுதேவன் தலைமையில் தான் மாணவர்கள் இந்தசாதனையைப் புரிந்துள்ளனர்.
தங்கள் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இந்த சாலையைப் போட்ட அவர்கள் அதில் வெற்றி கிடைக்கவே தற்போதுஅரசு அனுமதியுடன் கோவில்பட்டியில் 100 மீட்டர் அளவுக்கு சாலை அமைத்து சரித்திரம் படைத்துள்ளனர்.
இந்த பிளாஸ்டிக் சாலைக்கு அதிக பலம் இருப்பதாகவும், சாலை போடுவதற்கு அதிக தண்ணீர் தேவைப்படாதுஎன்றும், மழைக் காலங்களில் இந்தச் சாலையில் தண்ணீர் தேங்காது என்றும் பேராசிரியர் வாசுதேவன் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications