பந்த்: நாளை காலை 6 மணி முதல் ரயில்கள் ரத்து
சென்னை:
தமிழகத்தில் நாளை (புதன்கிழமை) நடக்கும் பொது வேலை நிறுத்தத்தையொட்டி காலை 6 மணி முதல் மாலை 6மணி வரை எந்த ரயிலும் ஓடாது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து துணைப் பொதுமேலாளர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை தமிழகத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு காலை 6 மணிக்கு மேல் வரும் ரயில்கள் அனைத்தும் அதற்கு முன்பாகவே முக்கிய ரயில்நிலையங்களில் நிறுத்தப்பட்டு விடும். மாலை 6 மணிக்கு மேல் தான் வழக்கமான போக்குவரத்து தொடங்கும்.
முழு அடைப்பின்போது ரயில் தண்டவாளங்களில் ரோந்து பலப்படுத்தப்படும். ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புபலப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
நம் ஊரில் எந்த ரயிலும் சொன்ன நேரத்துக்கு ஊர் போய் சேர்ந்தது இல்லை. இதனால் இன்று இரவு புறப்படும்நீண்ட தூர ரயில்களில் பிரயாணம் செய்வதை பயணிகள் தவிர்த்துவிடுவது நல்லது.
அதே போல காலையில் ஊர் போய் சேரும் நீண்ட தூர பஸ் பயணத்தையும் தவிர்ப்பது நல்லது.
இடையில் மாட்டி சிரமப்பட நேரிடலாம் என்பதால் குறிப்பாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் செல்லும் ரயில்களை முடிந்தவரை தவிருங்கள். அதே போல பெங்களூரில் இருந்துதூத்துக்குடி, சென்னை செல்லும் ரயில்களையும் தவிர்த்து விடுங்கள்.
இந்த ரயில்கள் சராசரியாக காலை 7 மணிக்குத் தான் அந்தந்த ஊர்களைச் சென்றடையும். ஆனால், பந்த் 6 மணிக்கேஆரம்பித்துவிடுவதால் ரயில்கள் முன்னதாகவே நின்றுவிடும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications