சட்டசபை காங். உறுப்பினர்களாகும் 18 த.மா.கா. எம்.எல்.ஏக்கள்
மதுரை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த 18 எம்.எல்.ஏக்களை காங்கிரஸ்எம்.எல்.ஏக்களாக சபாநாயகர் காளிமுத்து அங்கீகரித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சமீபத்தில் சட்டசபை தமாகா தலைவர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் என்னைச் சந்தித்து 18 தமாகா எம்.எல்.ஏக்களின்பெயர்களைக் கொடுத்து காங்கிரஸில் தாங்கள் இணைந்து விட்டதாகவும், தங்களை காங்கிரஸ் எம்.எல்.ஏக்களாகஅங்கீகரிக்குமாறும் கோரியிருந்தார்.
அவர் கொடுத்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு 18 பேரும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர்.
அதேசமயம், குமாரதாஸ், ஹக்கீம் உள்ளிட்ட 5 தமாகா எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து தமாகா எம்.எல்.ஏக்களாகவேசெயல்படுவார்கள்.
தமாகா என்று ஒரு கட்சியே இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தால் அப்போது இந்த 5 எம்.எல்.ஏக்களின்பதவி குறித்து முடிவு செய்யப்படும் என்றார் காளிமுத்து.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications