காவிரியை வைத்து கர்நாடகத்தில் அரசியல் மோதல் ஆரம்பம்
பெங்களூர்:
காவிரியை வைத்து அரசியல் லாபம் தேட கர்நாடக முதல்வர் கிருஷ்ணா நடத்தி வரும் யாத்திரைக்குப் போட்டியாக இயக்கம்நடத்த மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள பிரதமருமான தேவே கெளடா திட்டமிட்டுள்ளார்.
இன்று நிருபர்களிடம் பேசிய கெளடா,
காவிரி விவகாரத்தை குழப்பியதே கிருஷ்ணா தான். இப்போது அதை மறைக்க யாத்திரை என்ற பெயரில் அரசியல் பேரணிநடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்துக்கு தண்ணீர் விட வேண்டாம் என்பதில் அரசுக்கு எல்லா கட்சிகளும் ஆதரவு தந்து வரும்நிலையில் இந்தப் பேரணி நடத்த வேண்டிய அவசியம் என்ன?
ஒரு மாநிலத்தின் முதல்வரே இப்படி மக்களைத் தூண்டிவிடும் யாத்திரை நடத்துகிறார். இதை சோனியா கண்டிக்க வேண்டும்.
கிருஷ்ணாவின் தோல்விகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வரும் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை இயக்கம் நடத்துவோம்.காவிரி உருவாகும் இடமான தலைகாவிரியில் உள்ள பாகமண்டலாவில் இந்த இயக்கம் தொடங்கும். காவிரி பாயும்மாவட்டங்களுக்கு எல்லாம் இந்த இயக்கப் பேரணி செல்லும்.
கிருஷ்ணாவுக்காக கர்நாடகத்தையே தண்டித்துவிட வேண்டாம் என உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்கெளடா.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications