For Daily Alerts
Just In
மைசூரில் தமிழ் கேசட்டுகள் எரிப்பு, தமிழக லாட்டரிகளுக்கு தடை
மைசூர்:
மைசூரில் ஆடியோ கேசட் கடைக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த தமிழ் பட கேசட்டுகளை அள்ளிச் சென்று ரோட்டி போட்டு தீவைத்து எரித்தது.
எச்.டி.கோட்டை அருகே தும்பசெளகி என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்தது.
அந்த ஆடியோ கடைக்காரரை அடித்து வெளியில் வீசிய கன்னட வெறிக் கும்பல் தமிழ் பட கேசட்டுகளை மட்டும் அள்ளிக்கொண்டு வெளியில் வந்தது.
பின்னர் அவற்றை உடைத்து சின்னாபின்னாவாக்கு தீ வைத்தனர்.
அதே போல தமிழக அரசு லாட்டரிகளை விற்கவும் மைசூரில் கன்னட அமைப்பினர் தடை விதித்துள்ளனர். மீறி விற்றவர்களைதாக்கப்பட்டுள்ளனர்.
Comments
admk cinema pmk thatstamil bharathiraja dam actor tamilnadu general strike all party meeting communist tamil news
Story first published: Tuesday, October 8, 2002, 5:30 [IST]