தாராபுரம் எஸ்.சி., எஸ்.டி. அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவு
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைஅலுவலகத்தையும்,வாகனங்களையும் ஜப்தி செய்ய தாராபுரம் துணை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தாராபுரம் அருகே உள்ள அகிலாண்டபுரத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு இலவச வீடுகள் கட்டுவதற்காக கடந்த1986ம் ஆண்டு 7 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
நில உரிமையாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் நிலத்திற்குரிய மதிப்பு கொடுக்கப்பட்டதால், அதை எதிர்த்துஅவர்கள் தாராபுரம் துணை கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தனர். ஆனால் அங்கு அது தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் அவர்கள் அப்பீல் செய்யவே, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடாக ரூ.1லட்சத்து 37,000 இழப்பீடு கொடுக்க உத்தரவிடப்பட்டது.
ஆனால் இந்தத் தொகையை தராமல் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலத்துறை தாமதம் செய்ததால்வட்டியுடன் சேர்த்து ரூ.4 லட்சம் தொகையை உடனடியாக தர தாராபுரம் துணை கோர்ட் உத்தரவிட்டது.
இதையும் தராமல் தாழ்த்தப்பட்டோர் துறை காலதாமதம் செய்ததால், அலுவலகத்தையும், வாகனங்களையும் ஜப்திசெய்ய கோர்ட் உத்தரவிட்டது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications