"ஜெ. தூண்டினார், போலீசார் தோண்டினர்": தாமரைக்கனி கோபம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்:
முதல்வர் ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் தான் தனது வீட்டைத் தோண்டி லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்சோதனை நடத்தியதாக முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி கூறினார்.
தாமரைக்கனியின் ஸ்ரீவில்லிபுத்தூர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று திடீர் சோதனைநநிடத்தினர்.
சோதனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தாமரைக்கனி பேசுகையில்,
இது ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் நடந்த சோதனை. எனது பெயரில் சொத்துக்கள் எதுவும் கிடையாதுஎன்று உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே நான் கூறியுள்ளேன்.
அது தொடர்பாகவே விசாரிக்க வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால் வீட்டைத் தோண்டி சோதனைநடத்தியுள்ளனர்.
என்னைப் பழி வாங்கவும், அவமானப்படுத்தவும் ஜெயலலிதா தூண்டுதலின் பேரில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார்இந்த சோதனையை நடத்தியுள்ளனர் என்றார் தாமரைக்கனி.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications