பயணிகளுக்கு உதவிய போலீஸ் வாகனங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பஸ்கள், ஆட்டோக்கள், டாக்சிக்கள் ஓடாததால் காலையில் சென்னை ரயில் நிலையத்தில் வந்திறங்கி தவித்த ஆயிரக்கணக்கானபயணிகளுக்கு போலீசார் பெரும் உதவி புரிந்தனர்.

அவர்களை போலீஸ் வாகனங்களில் ஏற்றிச் சென்று வீடுகளில் இறக்கி விட்டனர். இதனால் ஓரளவுக்கு பிரச்சனை தீர்ந்தாலும்அனைத்து மக்களுக்கும் போலீசாரால் உதவ முடியவில்லை.

இதனால் பலர் கூட்டம் கூட்டமாக நடந்து தங்கள் பகுதிகளுக்கு போய்ச் சேர்ந்தனர்.

சில ஆட்டோகாரர்கள் நூற்றுக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு அவ்வப்போது ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+