காவிரி: ஆட்டோ டிரைவர்கள் மொட்டை போட்டு போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தைக் கண்டித்து சேலத்தில் ஆட்டோ டிரைவர்கள் மொட்டை அடித்து நூதனப்போராட்டம் நடத்தினார்கள்.
20க்கும் மேற்பட்ட டிரைவர்கள் ஒன்று கூடி கர்நாடகத்தைக் கண்டித்தும், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாமற்றும் நடிகர் ரஜினிகாந்த்தைக் கண்டித்தும் கோஷமிட்டனர்.
அதேபோல,சேலம் பிரஸ் கிளப் சார்பில் பத்திரிக்கையாளர்கள், புகைப்படக் கலைஞர்களும் தலைமைத் தபால்நிலையம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்புக் கொடிகளை ஏந்தியும் கர்நாடகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications