ஊருக்குள் புகுந்த சிறுத்தை தாக்கி 2 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் காட்டிலிருந்து திசை மாறி வந்த சிறுத்தை தாக்கி 2 பேர்காயமடைந்தனர்.
அந்தியூர் காட்டுப் பகுதியிலிருந்து இந்த சிறுத்தை வழி மாறி பெருந்துறைக்குள் புகுந்து விட்டது. வழியில்தென்பட்ட 2 பேரை தாக்கியது. இதில் அவர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரும் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர்.
தாக்கிய சிறுத்தை அப்பகுதியில் காட்டுக்குள் பதுங்கியுள்ளது. அதைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில்ஈடுபட்டுள்ளனர்.
More From
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications