காவிரி விவகாரம்: திருமவளவன் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரிப் பிரச்சினையில் செயல்படாத நிலைக்குப் போய்விட்ட பிரதமர் வாஜ்பாய் பதவி விலக வேண்டும் என்றுகோரி விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் அதன் அமைப்பாளர் திருமாவளவன் சென்னையில்உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
சென்னை வள்ளுவர் கோட்டம் எதிரே தொடங்கியுள்ள இந்த உண்ணாவிரதத்தில் ஏராளமான விடுதலைச்சிறுத்தைகள் தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
காவிரிப் பிரச்சினையில் பிரதமர் வாஜ்பாய் செயல்படாத நலையில் உள்ளார். எனவே அவர் பதவியில் நீடிக்கத்தகுதியில்லை. உடனடிாயக அவர் பதவி விலக வேண்டும்.
உச்சநீதிமன்றத்தை மதிக்காத கர்நாடகத்திற்கு வழங்கப்படும் அனைத்து நிதி உதவிகளையும் மத்திய அரசு உடனேநிறுத்த வேண்டும் என்றார் திருமாவளவன்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications