உண்ணாவிரதம் இருக்க போலீசிடம் அனுமதி கோருகிறார் ரஜினி
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள சீரணி அரங்கம் அல்லது காந்தி சிலை அல்லது வள்ளுவர் கோட்டம்எதிரே உண்ணாவிரதம் இருக்க அனுமதி தருமாறு நகர் ரஜினி காந்த் சார்பில் சென்னை போலீஸிடம் கடிதம்கொடுக்கப்பட்டுள்ளது.
நெய்வேலியில் தமிழ்த் திரையுலகினர் ஒன்று திரண்டு கர்நாடகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் 12ம் தேதிதனியே சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ரஜினி கூறியுள்ளார்.
இந் நிலையில் ரஜினி சார்பில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி அவரது ரசிகர் சங்கத் தலைவரானசத்யநாராயண ராவ் சென்னை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், மெரீனா கடற்கரையில் உள்ள சீரணி அரங்கம், காந்தி சிலை அல்லது வள்ளுவர் கோட்டம்எதிரே உண்ணாவிரதம் இருக்க அனுமதி தருமாறு கோரப்பட்டுள்ளது.
உண்ணாவிரதம் இருக்கலாம் என்றும் இடம் குறித்து பரிசீலித்து அனுமதி தருவதாகவும் சத்யநாராயண ராவிடம்விஜயக்குமார் தெரிவித்தார்.
அதன் பிறகு வெளியே வந்த சத்யநாராயணன் ராவிடம் செய்தியாளர்கள் பேசினர்.
ஒருவேளை அரசு அனுமதி தராவிட்டால் தடையை மீறி ரஜினி உண்ணாவிரதம் இருப்பாரா என்று கேட்டபோது,அதுமாதிரியான சூழ்நிலை எழாது என்றார் ராவ்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications