பாரதிராஜாவுக்கே என் ஆதரவு: ராமதாஸ்
சென்னை:
தமிழக விவசாயிகளுக்காக திரையுலகில் முதலில் குரல் கொடுத்த பாரதிராஜாவுக்குத் தான் எனது ஆதரவு தொடரும்.இந்த விவகாரத்தில் திரையுலக ஒற்றுமையைக் குலைக்க முயலும் தனிப்பட்ட மனிதர்களை (ரஜினியை) நான் மிகக்கடுமையாக எதிர்க்கிறேன் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்,
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரிப் பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்காகமுதலில் குரல் கொடுத்தவர் பாரதிராஜாதான். எனவே அவர் தலைமையில் நெய்வேலியில் நடக்கும்போராட்டத்திற்குத்தான் ஆதரவு கொடுக்கப்பட வேண்டும். அது தான் நியாயமும் கூட.
இதில் ஒரு சிலர் புகுந்து தமிழர்களின் ஒற்றுமையை குலைக்க முயல்கின்றனர். அவர்கள் எப்போதும் தங்கள்தனித்தன்மையை இழக்க மாட்டார்களாம். தனித்து தான் இருப்பார்களாம். அவர்களை மக்கள் அடையாளம் கண்டுகொண்டுவிட்டனர். அந்த நபர்களை மக்கள் விரைவில் ஒதுக்கி ஓரம் கட்டி உண்மையிலேயேதனிமைப்படுத்துவார்கள்.
காவிரி விவகாரத்தில் அரசியலுக்கே இடமில்லை. இது நம் மாநில உரிமைப் போராட்டம். இதில் கூட ஒற்றுமைகாட்ட முடியாதா? சிலரால் இந்த ஒற்றுமை குலைவது கடும் கண்டனத்துக்குரியது, வருத்தத்திற்குரியது.
எப்படியிருப்பினும் பாரதிராஜா தலைமையிலான போராட்டக் குழுவினருக்கு பா.ம.க. முழு ஆதரவு தருகிறது. இந்தஆதரவு எப்போதும் தொடரும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications