For Daily Alerts
Just In
நெய்வேலி போராட்டம்: மதுரை ஆதீனம் பங்கேற்பு
சென்னை:
நெய்வேலியில் நடக்கவுள்ள திரையுலக போராட்டத்தில் மதுரை ஆதீனம் கலந்துகொள்கிறார்.
இதுதொடர்பாக கரூரில் உள்ள திருஞானசம்பந்தர் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் ஜெய்லானிவெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரிப் பிரச்சினைக்காக தமிழ்த் திரையுலகத்தினர் நடத்தவுள்ள போராட்டத்திற்கு மதுரை ஆதீனம் தார்மீகஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும், நெய்வேலி போராட்டத்தில் மதுரை ஆதீனம் அவர்களும் கலந்து கொள்வார் என்று தெரிவித்துள்ளார்.
Comments
Story first published: Friday, October 11, 2002, 5:30 [IST]