நெய்வேலி மின் நிலையம் தமிழ்நாட்டு சொத்தா?: கிருஷ்ணா
பெங்களூர்:
நெய்வேலி நிலக்கரி சுரங்கமும் மின் நிலையமும் தமிழகத்தின் சொத்துக்கள் அல்ல, அங்கிருந்து கர்நாடகத்துக்கு மின்சாரம் தரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூறியுள்ளார்.
இப்போது தமிழக எதிர்ப்பு பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள கிருஷ்ணா மாண்டியா மாவட்டம் கஜ்ஜிலகரே அருகே நிருபர்களைசந்தித்தார். அப்போது நாளை தமிழ் திரையுலகினர் சார்பில் நடக்கவுள்ள நெய்வேலி போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்தகிருஷ்ணா கூறியதாவது:
நெய்வேலி மின் நிலையம் மத்திய அரசுக்கு சொந்தமானது. இது தமிழகத்துடையது என்பது போல செய்திகள் வருவது தவறானது.அங்கிருந்து கர்நாடகத்துக்கு மின்சாரம் வருவதை யாரும் நிறுத்த முடியாது. மின் சப்ளை பாதிக்கப்படாது. இதனால் யாரும்கவலைப்படத் தேவையில்லை.
காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இது காங்கிரசுக்குக் கிடைத்த வெற்றி மட்டும்அல்ல. தலைவி சோனியாவுக்கே கிடைத்த வெற்றி. காஷ்மீர் மக்கள் ஜெயலலிதாவுக்கு பதில் தந்துவிட்டனர்.
இந்த வெற்றியைக் கண்ட பிறகாவது சோனியாவை வெளி நாட்டுக்காரர் என்று பேசுவதை ஜெயலலிதா நிறுத்திக்கொள்ள வேண்டும். ஜெயலலிதா இனி இந்த விஷயத்தில் வாயை மூடிக் கொள்ள வேண்டும்.
சோனியாவுக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவையும் ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும்.
சோனியா வெளிநாட்டுக்காரர் என்று நாடு முழுவதும் போய் பிரச்சாரம் செய்யப் போவதாக ஜெயலலிதாகூறியிருந்தார். இப்போது நாட்டின் ஒரு பகுதி மக்கள் ஜெயலலிதாவுக்கு பதில் தந்துவிட்டனர். எனவே, அவர் இனிவாயைத் திறப்பது நல்லதல்ல என்றார் கிருஷ்ணா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications