இமாம் அலியை கொன்ற அதிகாரிக்கு கொலை மிரட்டல்
ராஜபாளையம்:
பெங்களூரில் இமாம் அலியைச் சுட்டுக் கொன்ற போலீஸ் குழுவில் இடம் பெற்றிருந்த மதுரை துணை போலீஸ்கமிஷனர் ஷகீல் அக்தருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள தமிழில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் இந்தகொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில், இமாம் அலியையும், அவரது சகோதரர்களையும் சுட்டுக் கொன்ற ஷகீல் அக்தர் நீண்ட நாளைக்குசந்தோஷமாக இருக்க முடியாது. விரைவில் அவர் கொல்லப்படுவார். குண்டு வைத்து அவர் கொல்லப்படுவார்என்று கூறப்பட்டுள்ளது.
கடிதத்தில் இமாம் அலியின் சகோதரர் அல்ஹாஜிதீன் என்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
ராஜபாளையம் அருகே உள்ள மம்சாபுரம் தபால் நிலையத்தில் இந்தக் கடிதம் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.மம்சாபுரத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கு இமாம் அலியுடன் தொடர்பு இருப்பதாக போலீஸாருக்கு ஏற்கனவேதகவல் உள்ளது.
இந் நிலையில் தற்போதைய கொலை மிரட்டல் கடிதத்தையடுத்து போலீஸார் தீவிர விசாரணையிலஇறங்கியுள்ளனர்.
ஐ.பி.எஸ். அதிகாரியான ஷகீல் அக்தருக்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications