நாளை சன் டிவியில் "எஜமான்"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விஜயகாந்த், பாரதிராஜா தலைமையில் நெய்வேலியில் மாபெரும் போராட்டம் நடைபெறும் தினமான நாளை சன்டிவியில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த "எஜமான்" படம் ஒளிபரப்பாகவுள்ளது.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக கலையுலகினர் நடத்தவுள்ள போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே முழுமனதோடு ஆதரவு தரவில்லை திமுக. காரணம், பாரதிராஜாவுக்கு அதிமுகவின் ஆதரவு இருப்பதாக அது கருதுவதுதான்.
இந்நிலையில் ரஜினிகாந்த் தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பிக்கவே, அவருக்குப் பின்னால் போய் விட்டது திமுக.இப்போது ரஜினி தனியாக உண்ணாவிரதம் இருக்கிறார்.
இதற்கிடையே நெய்வேலி போராட்டம் நடைபெறும் தினமான நாளை மாலை ரஜினி நடித்த எஜமான் என்றபடத்தை ஒளிபரப்புகிறது திமுக ஆதரவு டிவியான சன் டி.வி.
இந்தப் படத்தில் ரஜினியை பெரிய ஆளாக சித்தரிக்கும் வசனங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications