""ரஜினி போக்கு தமிழ் இனத்தின் மீதான தாக்குதல்""
சென்னை:
சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளது தமிழ் இனத்தின்மீது நடத்தப்படும் தாக்குதலுக்கான கூட்டுச் சதி என்று சமூக நீதிக் கட்சித் தலைவர் ஜெகவீரபாண்டியன்கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்த் திரையுலகமே ஒன்று திரண்டு காவிரிப் பிரச்சினையில் அரசுக்கு ஆதரவாகவும், எழுச்சியோடும்போராட்டம் நடத்தப் போகும் நேரத்தில் தனியாக போராட்டம் நடத்த ரஜினி முடிவு செய்துள்ளது மிகவும்கண்டிக்கத்தக்கது.
ரஜினியின் இந்தப் போக்கு, தமிழ் இனத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கான கூட்டுச் சதியோ என்று அஞ்சத்தோன்றுகிறது. உடனடியாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ரஜினி கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறுகையில்,
நெய்வேலி தமிழகத்தில்தான் உள்ளது. பாகிஸ்தானிலோ அல்லது கர்நாடகத்திலோ இல்லை. எனவே அங்குபாதுகாப்பு இருக்காது என்று ரஜினி கூறுவதை ஏற்க முடியாது. அதில் அர்த்தமும் இல்லை.
தமிழ்த் திரையுலகை பிரிக்கும் விதத்தில் திமுக நடிகர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்றுகருணாநிதி கூறியிருப்பது சரியல்ல என்றார் திருமாவளவன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications