மத மாற்றத் தடை சட்டத்துக்கு ஜனா ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சலுகைகளைக் காட்டி செய்யப்படும் மத மாற்றத்தைத் தடை செய்து தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்துக்கு மத்திய சட்டஅமைச்சர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னையில் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,
இச் சட்டம் மிக அவசியமானது. இச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை சட்டசபையில் விவாதித்து நீக்கிவிட முடியும். சிலசிறுபான்மை அமைப்புகள் இதை எதிர்ப்பதால் சட்டத்தை கொண்டு வராமல் இருக்க முடியாது.
காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடகம் மதிக்க வேண்டும்.
சென்னையில் ரஜினி நடத்தும் உண்ணாவிரதம் தனிப்பட்ட முறையில் அவரால் நடத்தப்படுவது. இதற்கு மத்திய அரசு ஆதரவுஎதையும் தராது என்றார் ஜனா.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications