ரசிகர்கள் வர வேண்டாம்- கமல்
சென்னை:
இதற்கிடையே இந்த நெய்வேலி போராட்டத்திற்கு தன் ரசிகர்கள் யாரும் வர வேண்டாம் என்று நடிகர்கமலஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கமல் ரசிகர் மன்றத் தலைவர் குணசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தப் போராட்டம் அரசியல் போராட்டமாக மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் கமல் ரசிகர்கள் யாரும்நெய்வேலிக்கு வர வேண்டாம்.
மேலும் சென்னையிலிருந்து நெய்வேலிக்கு வரும் வழியிலும் யாரும் கமலுக்கு வரவேற்பு கொடுப்பதற்கும் முயலவேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஜெயா டி.வியில் நேரடி ஒளிபரப்பு:
இதற்கிடையே தமிழ் திரையுலகினர் இன்று நடத்தவுள்ள போராட்டத்தை ஜெயா டி.வி. நேரடியாக ஒளிபரப்புசெய்கிறது.
பேரணி, மறியல் போராட்டங்களை நேரடியாக ஒளிபரப்பும் ஜெயா டி.வி., பாரதிராஜா தலைமையிலான குழுவினர்என்.எல்.சிக்கு உள்ளே சென்று மனுவைக் கொடுத்துவிட்டு வரும் வரை காத்திருந்து, போராட்டத்தை முடிக்கும்வரை ஒளிபரப்பு செய்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications