நேரடி ஒளிபரப்பு: ஜெயா டிவி, சன் டி.வி போட்டா போட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நெய்வேலி போராட்டத்தை நேரடியாக ஒளிபரப்ப ஜெயா டிவி முன் வந்தவுடன், அதற்குப்போட்டியாக சன்டிவியும் நேரடி ஒளிபரப்பு செய்வதாக அறிவித்துள்ளது.
நெய்வேலியில் திரையுலக கலைஞர்கள் நடத்தும் பிரமாண்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம்ஆகியவை சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்குத் தொடங்குகிறது.
இதை நேரடியாக ஒளிபரப்புவதாக ஜெயா டிவி அறிவித்தது.
இதையடுத்து சன் டிவியும் போட்டிக்கு களமிறங்கியுள்ளது. நெய்வேலி போராட்டத்தை நாங்களும் நேரடியாகஒளிபரப்புவோம் என சன் டிவி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications