ரஜினியை நேரில் வாழ்த்திய இளங்கோவன், திருநாவுக்கரசர்
சென்னை:
உண்ணாவிரதம் இருக்கும் ரஜினியை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர்இளங்கோவன் ஆகியோர் வந்து வாழ்த்திவிட்டுச் சென்றனர்.
இளங்கோவன் கூறுகையில், காவல்துறையினரின் பாதுகாப்பு சரியாக இல்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கூட்டத்திற்கு போதுமான பாதுகாப்பு இல்லை. ரஜினியை பார்க்க வரும் ரசிகர்களையும், காங்கிரஸ் தொண்டர்களையும்போலீஸார் தடியடி நடத்திக் கலைக்கின்றனர்.
பாரதிராஜா அடிக்கடி தாயுள்ளம் என்று கூறிக் கொண்டிருப்பதை விட பேசாமல் அந்த தாயிடமே சென்று சரண் அடைந்து விடலாம்என்றார் இளங்கோவன்.
காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறுகையில், நல்ல காரியத்திற்காக நடக்கிறது இந்தப் போராட்டம். ரஜினிகாந்த் மக்கள்செல்வாக்கு பெற்ற சிறந்த தலைவர். போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
அதேபோல் பாரதீய ஜனதா சார்பில் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், முன்னாள் அதிமுக அமைச்சர் எச்.வி. ஹண்டே ஆகியோர்நேரில் வந்து மாலை அணிவித்துவிட்டு ரஜினியை வாழ்த்தினர்.
முன்னாள் அதிமுக அமைச்சர் கண்ணப்பனும் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறிவிட்டுச் சென்றார். அதேபோல் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகமும் ரஜினிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
சத்யா மூவீஸ் அதிபரும் முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர்.எம். வீரப்பனும் நேரில் வந்து ரஜினியை வாழ்த்தினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications