""கங்கை- காவிரி இணைப்புக்காக ரூ.1 கோடி தரத் தயார்"": ரஜினி
சென்னை:
கங்கை-காவிரி இணைப்பை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் அதற்காக நான் ரூ.1 கோடிதருவதற்குத் தயாராக உள்ளேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று சென்னையில்உண்ணாவிரதம் இருந்த நடிகர் ரஜினிகாந்த், இது தொடர்பான மனு ஒன்றை தமிழக ஆளுநரிடம் அளிப்பதற்காகராஜ்பவனுக்குச் சென்றார்.
ஆளுநர் ராமமோகன் ராவ் சென்னையில் இல்லாததால் அவருடைய செயலாளரைச் சந்தித்த ரஜினி, காவிரியில்தமிழகத்திற்கு நீர் திறந்துவிட கர்நாடக அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி இது தொடர்பாகஒரு மனுவையும் அவரிடம் கொடுத்தார்.
அப்போது கங்கை-காவிரி இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் ரஜினிவலியுறுத்தினார்.
இந்தத் திட்டத்திற்காக நான் ரூ.1 கோடி வரை தரத் தயாராக இருக்கிறேன் என்றும் ரஜினி அப்போது கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications