தீண்டாமை ஒழிப்பு இயக்கம் நடத்த தயார்: பா.ஜ.க.
சென்னை:
சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் தீண்டாமைப் பழக்கத்தை அடியோடு ஒழிக்க திராவிட இயக்கங்களுடன்சேர்ந்து செயல்படத் தயார் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் அகில இந்திய செயலாளர் இல. கணேசன்தெரிவித்துள்ளார்.
விஜயதசமி தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்து மதத்தில் தீண்டாமைப் பழக்கம் புரையோடிக் காணப்படுகிறது. இதை ஒடுக்க திராவிட இயக்கங்கள், கட்சிகள்எடுத்த நடவடிக்கைகள் பெருமளவில் பலனளிக்காமல் போய் விட்டன.
தீண்டாமையை ஒழிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று திராவிட இயக்கங்களுடன் கலந்துபேசி, ஆலோசித்து கூட்டாக செயல்பட பா.ஜ.க. தயாராக உள்ளது. இதுதொடர்பாக திராவிட இயக்கத் தலைவர்கள்திட்டமிட வேண்டும்.
இந்து மதத்தில் தங்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதாக கூறி வேறு மதத்திற்கு மாறிவிடுவதுகோழைத்தனமானது. மாறாக உள்ளே இருந்து கொண்டே போராட வேண்டும். அப்படிப் போராடவிரும்புபவர்களுக்கு நாங்கள் உதவத் தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார் கணேசன்.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications