காவிரி: கர்நாடகத்திற்கு எதிராக நடவடிக்கை தேவை- மாஜி அதிமுக அமைச்சர்கள்
சென்னை:
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசுக்கு எதிராக உடனடியாக சட்ட ரீதியிலானநடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று முன்னாள் அதிமுக அமைச்சர்களான வி.வி.சுவாமிநாதனும் ராஜா முகமதுவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த இவர்கள் இருவரும் இன்று வெளியிட்டுள்ளஒரு கூட்டறிக்கையில்,
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க கர்நாடக அரசு தவறி விட்டது.
எனவே கர்நாடக அரசு மீது அரசியல் சட்டம் 246, 256, 257 ஆகிய பிரிவுகளின் கீழ் பிரதமர் வாஜ்பாய்உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தச் சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்தி தமிழகத்திற்கு உடனடியாகக் காவிரியில் நீர் திறந்துவிட வேண்டும்என்று கர்நாடகத்தை வலியுறுத்த வேண்டும்.
காவிரி பிரச்சனை காரணமாக கர்நாடகத்தில் தமிழ் சினிமா படங்களையும், தமிழ் டி.வி. சேனல்களையும்இருட்டடிப்பு செய்திருப்பது அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். இதை வன்மையாகக்கண்டிக்கிறோம் என்று அவ்வறிக்கையில் சுவாமிநாதனும் ராஜா முகமதுவும் கூறியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications