தென் தமிழகத்தில் கன மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
தென் மாவட்டங்களில் தொடர்ந்து ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதால், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழகமாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து ஒரு வாரமாக கன மழை பெய்துவருகிறது.
இந்தத் தொடர் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்குள் சென்று வரும்ரயில் மற்றும் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில், தூத்துக்குடி, மார்த்தாண்டம்,செங்கோட்டை ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
பல பகுதிகளில் தண்ணீர் கடல் போல சூழ்ந்துள்ளது. இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றுதெரிகிறது.
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications