ஆசிரியர், மாணவர் ஸ்டிரைக்: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை:
அரசுக் கல்லூரி ஆசியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் சேர்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அரசுக் கல்லூரிஆசியர்களும், மாணவர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அக்டோபர் மாதம் நடத்தப்பட வேண்டிய "அரியர்ஸ்" தேர்வுகளை நடத்த இயலாத சூழ்நிலைஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக, பல்கலைக்கழக உத்தரவின்படி பல கல்லூரிகள்தங்களது நோட்டீஸ் போர்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
இன்று முதல் இந்தத் தேர்வுகள் துவங்குவதாக இருந்தது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் எப்போது நடைபெறும்என்று தெரியவில்லை.
இருப்பினும் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் வழக்கமான செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவுள்ளன. அந்த சமயத்தில், அக்டோபர் "அரியர்ஸ்" தேர்வுகளும் சேர்த்து நடத்தப்படும் என்றுதெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications