காவிரி: பிரதமரிடம் வலியுறுத்த பாண்டிச்சேரி சட்டசபையில் தீர்மானம்
பாண்டிச்சேரி:
காரைக்கால் பகுதிக்கு உரிய காவிரி நீரை உடனடியாக கர்நாடகம் திறந்துவிடக் கோரி பிரதமர் வாஜ்பாயைநேரில் சந்தித்து வலியுறுத்த பாண்டிச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாண்டிச்சேரி சட்டசபை குளிர்காலக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடந்தது.
அப்போது காவிரி நீர்ப் பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமரைச் சந்திப்பது தொடர்பானதீர்மானத்தை முதல்வர் ரங்கசாமி கொண்டு வந்தார்.
இந்தத் தீர்மானத்தின் போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசினர். அப்போது அதிமுக உறுப்பினர்களுக்கும்ரங்கசாமிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
சபாநாயகர் ராமச்சந்திரன் உடனடியாகத் தலையிட்டு அமைதிப்படுத்தினார். இறுதியில், தீர்மானம் ஒருமனதாகநிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து சட்டசபைக் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications