அதிருப்தி தமாகா எம்.எல்.ஏக்களின் கதி என்ன?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை மத்திய தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ள நிலையில், குமாரதாஸ்உள்ளிட்ட 5 எம்.எல்.ஏக்களை எக்கட்சியையும் சேராதவர்கள் என்று அறிவிக்க வேண்டும் என சட்டசபைகாங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டசபை செயலாளர் ஜானகிராமனிடம் அவர் மனு கொடுத்துள்ளார். அம்மனுவில்,
தமாகாவின் பெயர், கொடி, சின்னம் போன்றவற்றை தேர்தல் கமிஷன் ரத்து செய்து விட்டது.
இதையடுத்து தமாகாவின் பெயரில் இயங்கி வரும் குமாரதாஸ், ஹக்கீம், மணி நாடார் உள்ளிட்ட 5எம்.எல்.ஏக்களையும் எக்கட்சியையும் சாராதவர்கள் என்று அறிவிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இதுகுறித்து ஜானகிராமன் கூறுகையில், சபாநாயகர் காளிமுத்துவுடன் பேசி இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்என்றார்.
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications