புதுப் பொலிவு பெறும் ராமேஸ்வரம் தீர்த்தங்கள்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 12 புனித தீர்த்தங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
ராமேஸ்வரத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.
அவற்றில் ஒன்றாக அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களைப் புதுப்பிக்கும் பணியும்நடந்து வருகிறது. இதற்காக ரூ. 11 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த 12 தீர்த்தங்களும் ராமேஸ்வரம், தங்கச்சி மடம் மற்றும் பாம்பன் ஆகிய இடங்களில் உள்ளன.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து இந்த 12 தீர்த்தங்களிலும் நீராடிச் செல்வர் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications