""லஞ்சம் கொடுக்க மாட்டோம்"": மதுரையில் புதிய சங்கம் உதயம்
சென்னை:
லஞ்சம் கொடுக்க மாட்டோம் என்ற முழக்கத்துடன் புதிய சங்கம் ஒன்று மதுரை நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விக்டர் ஜெயராஜ் என்பவரது முயற்சியில் இந்த சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. சங்கத்தின் தலைவரும் அவர் தான்.அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
அரசு ஊழியர்கள் லஞசம் வாங்கிக் கொண்டு தங்களது கடமையை ஆற்றுகிறார்கள். இது சட்டவிரோதம். லஞ்சம்கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம்.
லஞ்சம் கொடுக்காததால் தங்களது வேலைகள் நடைபெறவில்லை என்று கருதுவோர் எங்களை அணுகலாம்.சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களை அணுகி உண்மை நிலவரத்தை விசாரித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குபோதுமான கால அவகாசம் கொடுப்போம்.
அப்படியும் அந்தக் காரியம் நடக்காவிட்டால் சட்டப்படி நாங்களே நடவடிக்கை எடுப்போம் என்றார் விக்டர்.
மதுரை மாநகராட்சி துணை மேயர் சின்னச்சாமி சங்க தொடக்க விழாவில் கலந்து கொண்டு அதன்உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications