ஓசி ரயில் பயணிகள்: ஒரே நாளில் ரூ.1 லட்சம் அபராதம் வசூல்
சென்னை:
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஓசி பயணம் செய்த 1,250 பேரிடமிருந்து ஒரே நாளில் ரூ.1 லட்சம் வரைஅபராதமாக வசூலிக்கப்பட்டது.
சென்னையில் ஓடும் மின்சார ரயில்களில் கூட்டத்தோடு கூட்டமாகச் செல்வதால், ஆயிரக்கணக்கான பயணிகள்டிக்கெட்டே எடுக்காமல் பயணம் செய்வது வழக்கம்.
இதனால் தெற்கு ரயில்வேக்கு அடிக்கடி நஷ்டம் ஏற்படுவதும் இயல்பான ஒன்று தான்.
இதையடுத்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் திடீர் திடீரென்று சோதனை நடத்தி டிக்கெட் இல்லாமல் பயணம்செய்பவர்களிடமிருந்து அபராதம் வசூலித்த பின் அவர்களை விட்டுவிடுவார்கள்.
அதன்படி நேற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் வில்லிவாக்கம் மற்றும் பரங்கி மலை ஆகியவற்றுக்கு இடையேஓடிக் கொண்டிருந்த மின்சார ரயில்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் சுமார் 1,250 பயணிகள் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்து கொண்டிருந்ததுதெரிய வந்தது.
கூட்டம் கூட்டமாக இந்த ஓசி கிராக்கிகளைப் பிடித்து அவர்களிடமிருந்து அபராதம் வசூலித்ததில் நேற்று மட்டும்சுமார் ரூ.1 லட்சம் வரை வசூலானது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications