சென்னையில் தொடரும் கன மழை
சென்னை:
சென்னையில் கன மழை தொடர்கிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நகரில் இயல்பு வாழ்க்கைபெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பல சுரங்க நடை பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அதைப்பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே படு மோசமாக இருந்த சாலைகள் தொடர் மழையால் மேலும் மோசமாகச் சேதமடைந்து விட்டன.
கன மழை காரணமாக சென்னை-சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் இந்திய-மேற்கு இந்தியத் தீவுஅணிகளுக்கிடையிலான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் (நேற்று) ஆட்டம் தாமதமாகத் தான்தொடங்கியது.
இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
இந்த மழையால் சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மூன்று நாட்களுக்குத் தேவையான தணணீர்சேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications