வேலூரில் விரைவில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலூரில் விரைவில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் துவக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தம்பித்துரைகூறினார்.
இதுதொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் துணை வேந்தர் நியமிக்கப்படுவார்என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 11 அரசுக் கல்லூரிகள்திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications