"தமிழ் படங்களை திரையிட அனுமதிக்க வேண்டும்"
சென்னை:
கர்நாடகத்தில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக திரைப்படவர்த்தக சங்கத்திற்கு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அனுப்பியுள்ளகடிதத்தில்,
இனம், மொழிக்கு அப்பாற்பட்டது கலை. எனவே கர்நாடகத்தில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடுவதற்குத்தேவையான நடவடிக்கையை எடுக்க கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முன்வர வேண்டும்.
வரும் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.
அவற்றை கர்நாடகத்தில் திரையிடுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் தென்னிந்திய திரைப்படவர்த்தக சபை கேட்டுக் கொண்டுள்ளது.
இதேபோன்ற ஒரு கோரிக்கை கடிதத்தை திமுக தலைவர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்குஅனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications